- 37 வயதான வாங் ஜுவாங், தனக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார். அப்போது அவரது கவனத்தை திருமண வரன் பார்த்து தரும் விளம்பரங்கள் ஈர்த்தது.
- சற்குணம் இயக்கிய வாகை சூடவா (2011) படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அந்த படத்தில் இடம் பெற்ற வரும் சர சர சாரக்காத்து, போறானே போறானே, ஆனா, ஆவன்னா, செங்க சூள கார உள்ளிட்ட பாடல்கள் வெற்றி அடைய, முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.
- ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர். அப்போது வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
- புலி சுறாக்களின் தனித்துவம் மற்றும் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
- கனடாவில் சிறுவன் ஒருவன் சீட் பெல்ட் அணிய மறுத்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் ரத்து செய்யப்பட்ட சம்பவம், விமானப் பயணங்களில் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பெற்றோர்களின் அணுகுமுறை குறித்த விவாதத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது.
- மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்றே தொடரவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
- கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
- கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்பட்டபோது, சாத்தியமான இரான் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் டொனால்ட் டிரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிப் பயணித்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
- அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது?
- அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது?
RSS Error: Retrieved unsupported status code "403"
RSS Error: WP HTTP Error: A valid URL was not provided.
