- சிரியா எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.
- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு எந்த அளவுக்குப் பின்னடைவு?
- துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கானோர் பலி
- அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை
- "தேன் கூட்டு ராணித் தேனீக்கள் போல முதலூர்ப் பகுதி சுய உதவிக் குழுப் பெண்கள் தேன் மூலம் சாதிக்கிறோம்,”என்றார் விஜயராணி.
- துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 1900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன "கண்காணிப்பு பலூனின்" உடைந்த பாகங்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படை டைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுகளை நான்காவது முறையாக இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- அதானி – ஹிண்டன்பெர்க் சர்ச்சை தொடர்பான செய்திகளுடன் நிதி மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பிரத்யேக வார்த்தைகள் சிலவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு என்ன அர்த்தம் என்பதை இங்கே பார்ப்போம்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்டோரியா கௌரியின் நீதிபதி நியமனத்திற்கு மதரீதியாக வெறுப்புப் பேச்சு பேசியதாக எதிர்ப்பு தெரிவித்தும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுவதன் பின்னணி என்ன?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`