- காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் சோழனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா அதிகாலை 4 மணி முதலே நுங்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
- கொல்கத்தா தீ விபத்து: சோகத்தில் முடிந்த தமிழக குடும்பத்தின் சுற்றுலா – பேரக்குழந்தைகளுடன் தாத்தா பலிகொல்கத்தாவில் ஒரு ஹோட்டலில் நடந்த தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேருடைய உடல்களும் கரூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
- ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவையும் பாகிஸ்தானையும் தொலைபேசியில் அழைத்து பதற்றத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
- இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோதி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது ?
- இயக்குநர் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
- பல மாதங்கள் நீடித்த பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யுக்ரேனின் கனிம மற்றும் எரிசக்தி இருப்புக்களை விற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் யுக்ரேனும் அமெரிக்காவும் கையொப்பமிட்டன.
- பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா திவேதி தாக்குதல் தொடர்பாக மனம் திறந்து பேசுகிறார்.
- தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக அர்ச்சகர் பயிற்சி முடித்துவிட்டு வேலையின்றி தவிப்பர்கள் கூறுகின்றனர். என்ன காரணம்?
- ஏற்கெனவே சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவோர், அதை முறையாகச் செய்யாமல் விட்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.
- நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான 'டூரிஸ்ட் ஃபேமிலி' இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பற்றி ஊடகங்கள் கூறுவது என்ன?
RSS Error: A feed could not be found at `https://www.virakesari.lk/feed`; the status code is `500` and content-type is `text/html; charset=UTF-8`
RSS Error: A feed could not be found at `http://newuthayan.com/feed/`; the status code is `404` and content-type is `text/html; charset=UTF-8`