Colombo plans Sinhala military settlement in Valikaamam North

While the uprooted Eezham Tamils of Valikaamam North confront the occupying Sri Lankan State against the seizure of their lands in the former ‘High Security Zone’ (HSZ), the Sri Lankan military is moving fast with its secret plans of establishing permanent Sinhala military settlements to bring in families of the Sinhala soldiers into the former… Continue reading Colombo plans Sinhala military settlement in Valikaamam North

கவிதை தொகுப்பு – புலவர்

1) சுற்றி நின்று கொல்லுகிறான்….. சுற்றி நின்று கொல்லுகிறான் சூழ்ந்து நின்று கொழுத்துகிறான் சற்றேனும் இரக்கமின்றி;ச் செல்லு குண்டைக் கொட்டுகிறான் பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள் பாசவிழி    கண்ணீரைச் சொரியுது! புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது! போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது! பெற்றவர்கள் படும் பாட்டைப் பேச முடியல்லை! பேசாமைப் படுப்பதற்கும் மனசு கே ட்கல்லை! பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள் பாசவிழி கண்ணீரைச் சொரியுது! கெட்டவ்ர்கள் பூமியிது!… Continue reading கவிதை தொகுப்பு – புலவர்